தெலுங்கானாவில் சட்டவிரோத முற்றுகை; ரேணுகா சவுத்ரி, 200 பேருக்கு எதிராக வழக்கு

தெலுங்கானாவில் சட்டவிரோத முற்றுகை; ரேணுகா சவுத்ரி, 200 பேருக்கு எதிராக வழக்கு

தெலுங்கானாவில் போராட்டம் நடத்த சட்டவிரோத முற்றுகையில் ஈடுபட்ட ரேணுகா சவுத்ரி மற்றும் 200 பேருக்கு எதிராக ஐதராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
16 Jun 2022 11:24 PM IST
போலீசார் தள்ளி விட்டனர்; கீழே விழ கூடாது என்பதற்காக காலரை பிடித்தேன்:  ரேணுகா சவுத்ரி விளக்கம்

போலீசார் தள்ளி விட்டனர்; கீழே விழ கூடாது என்பதற்காக காலரை பிடித்தேன்: ரேணுகா சவுத்ரி விளக்கம்

போலீசார் தள்ளி விட்டனர் என்றும் கீழே விழ கூடாது என்பதற்காக காவலரின் காலரை பிடித்தேன் என்றும் ரேணுகா சவுத்ரி விளக்கம் அளித்து உள்ளார்.
16 Jun 2022 7:18 PM IST